என்னைப் பற்றி
வணக்கம் !!!! நான் பல வருடங்களாக காதல் மற்றும் குடும்ப நாவல்களை வாசிப்பவள். இத்தளத்தில் நான் உங்களுடன் அதை பற்றி பகிர போகிறேன். நாவல்கள் வசிப்பது என்னுடைய மிக முக்கியமான பொழுதுபோக்கு. அது மட்டுமல்லாது நான் பயண விரும்பியும் கூட. உங்களுடன் எனது வாசிப்பை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடமிருந்து கருத்துருக்களை கேட்கவும் ஆவலாக உள்ளேன்.